விருட்சம் அகாடமி பார் சோசியல் சேஞ்சுமேக்கர்ஸ் LLP,
Dr. Jey’s “Raise Funding Program”, A Live Online Training in Tamil.

உங்கள் தொழிலுக்கு அடமானம் இல்லாமல் &
மலிவான வட்டி விகிதத்தில்
நிதி திரட்டுவது எப்படி?

Register

இந்த நேரலை ஆன்-லைன் பயிற்சி யாருக்காக?

  • தொழில் உரிமையாளர்கள்,
  • தொழில் துவங்க விருப்பமுள்ளவர்கள்,
  • சமூக தொழில் முனைவோர்கள் &
  • பின்டெக் (FINTECH)கில் ஈடுபடும் தொழில் நுட்ப வல்லுநர்கள்.

ஆன்-லைன் பயிற்சி தேதி: 15 &16 அக்டோபர் சனி & ஞாயிறு
நேரம்: 7 to 9.30 pm.
கீழ் கண்ட LINK ஐ கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யவும்

நீங்கள் அடமானம் இல்லாமல் நிதி திரட்ட

சிரமபடுகிறீர்களா?

அல்லது

நீங்கள் முறைசாரா நிறுவனங்களில் அதிக

வட்டியில் கடன் பெற்று இருக்கீர்களா?

 

மேற்கண்ட கேள்விகளுக்கு “ஆம்” என்று உங்கள்

பதில் இருந்தால், கட்டாயம் நீங்கள் இந்த பயிற்சியில்

சேர்ந்து பயன் பெறலாம். உங்கள் தொழிலை

அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எளிதில்
நிதி திரட்டலாம்.

Register

இந்த பயிற்சியில் நீங்கள் என்ன தெரிந்து கொள்வீர்கள்?

  • தொழில் திட்ட அறிக்கை (Business Plan) தயாரித்தல்,
  • திட்ட அறிக்கையின் நிதி சார்ந்த சாத்தியப்பாட்டை (Financial viability) மதிப்பீடு செய்தல்,
  • கடன் தருபவர்களிடமும் & முதலீட்டார்களிடமும்

உங்கள் நிதி தேவையை திறம்பட எடுத்துத்துரைத்து

தொழிலுக்காக நிதி பெறுதல்.

இந்த பயிற்சியில் என்ன உள்ளது?

  • 5 மணி நேர நேரலை ஆன்-லைன் பயிற்சி,
  • அணைத்து பாடங்களுக்கும், அதை நீங்கள் எவ்வாறு உங்கள் தொழிலில் பயன் படுத்த செயல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டல் தெரிவிக்க படும்.
  • 3 முத்தான இலவச போனஸ்


இலவச போனஸ்

  • திட்ட அறிக்கை வடிவம் (Business Plan template)
  • 51 பாயிண்ட்ஸ் தொழில் துவக்க சரிபார்ப்பு பட்டியல்

(51 Points Business Launch Checklist)

  • முதலீட்டார்க்கு தகவல் சமர்ப்பிக்கும் வடிவம்.

(Pitch Deck format)

Register


சிறப்பு சலுகை

வழக்கமான விலை ரூபாய்

2000 + GST 18%=Rs.2360

சிறப்பு சலுகை விலை ரூபாய்

1000 + GST 18% =Rs.1180

 

கீழ் கண்ட LINK ஐ கிளிக் செய்து ரிஜிஸ்டர் செய்யவும்

 

Pay Now


மேலும் விபரங்களுக்கு:

  • மொபைல்; 9244295356
  • ஈமெயில்: askdrjey@gmail.com

 

உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்,

Dr.ஜெய்.

டாக்டர். என். ஜெயசீலன்.

முதன்மை செயல் அலுவலர்

விருட்சம் அகாடமி பார் சோசியல் சேஞ்சுமேக்கர்ஸ் LLP,

திண்டுக்கல். 624 001.

www.drnjeyaseelan.com

Dr.N. JEYASEELAN @ DR.JEY பற்றிய ஒரு  அறிமுகம்:

  • Dr. Jey விருட்சம் அகாடமி பார் சோசியல் சேஞ்சுமேக்கர்ஸ் LLP யின் முதன்மை செயல் அலுவலர். விருட்சம் அகாடமி ஒரு பயிற்சி நிறுவனம். விருட்சம் அகாடமி,  DR JEY SCHOOL என்ற ஆன்லைன் பாட திட்டங்களை வழங்கும் Virtual school ஐ யும் நிர்வகிக்கிறது.
  • இவர் ஒரு முன்னாள் வங்கியாளர் (இந்தியன் வங்கியில் 22 வருடங்கள் அனுபவம்) மற்றும் பல நாடுகளில் செயல்பட்ட தொண்டு நிறுவனத்தில் 11 வருட அனுபவம் (குழும முதன்மை செயல் அலுவலர் ஆக).
  • இவர் மைக்ரோ பைனான்ஸ் & பயிற்சியின் மூலம்

பல்லாயிரக்கணக்கான ஏழை மகளிர்களை தொழில்

முனைவோர்களாக மாற்றி அவர்கள் வாழ்வில் வளம் பெற உதவியுள்ளார்.

  • இவர் தொழில்முனைவோர்கள் மற்றும் சமூக தொழில்முனைவோர்கள் ஒரு சிறந்த நோக்கத்துடன் தங்கள் தொழில்களை வளர்க்க உதவும் ஒரு முதன்மை பயிற்சியாளர்.
  • இவர் தொண்டு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கும் மைக்ரோ பைனான்ஸ், தொழில் முனைதல் மற்றும் தனி நபர் மேம்பாடு பற்றி பயிற்சி அளிக்கிறார்.
  • இவர் பிரேசில், தென்னாப்பிரிக்கா, கென்யா, கம்போடியா, மியான்மர் மற்றும் இலங்கை நாடுகளில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
  • இவர் யுனைடெட் நேஷன்ஸ் மைக்ரோ பைனான்ஸ் அறிவு ஊக்குவிப்பாளர் (United Nations Microfinance Knowledge Promoter Award) விருதினை 2007 ல் பெற்றுள்ளார்.
  • இவர் “Scaling Up Microfinance: what next? Top 10 focus areas to achieve a Purpose Centred Growth” என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

 

 

“This book is a must-read for leaders, who view Microfinance as a poverty alleviation tool”
– Prof.Kasturi Rangan, Harvard Business School, Boston, USA.

 

 Dr Jey’s action-oriented பாக்கெட் சைஸ் மினி புத்தகங்கள் பலராலும் விரும்ப படுகிறது.

Dr. Jey “மாற்றம் தரும் தலைவர்களாக” உருவாக்கும்
உன்னதமான பயணத்தில் தன்னை அர்பணித்துள்ளார்.